சூடான செய்திகள் 1

பேரவாவி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பிக்கத் தீர்மானம்

(UTV|COLOMBO)-பேரவாவி அபிவிருத்தி திட்டமானது இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இயற்கை சூழலுக்கு பொருத்தமான வகையில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் குறித்த பேரவாவி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்படத்தக்கது.

 

 

Related posts

போதைப்பொருட்களுடன் 08 பேர் கைது

4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய வசந்த கரன்னாகொட

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது