சூடான செய்திகள் 1வணிகம்

பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் இல்லை

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்காக குறித்த நிறுவனங்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்திருந்தார்.

உலக சந்தை விலைக்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அந்த கோரிக்கை சம்பந்தமாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

 

Related posts

இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் அதில் சிக்குண்டு பலி

மஹாநாம மற்றும் பி.திசாநாயக்கு எதிராக வழக்கு

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று