சூடான செய்திகள் 1பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி – அமைச்சரவை அனுமதி by January 7, 201935 Share0 (UTV|COLOMBO)-பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வியை உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.