சூடான செய்திகள் 1ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது… by January 7, 201929 Share0 (UTV|COLOMBO)-15 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் தொகையொன்றுடன் நபரொருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஹெரோயின் தொகை முச்சக்கரவண்டியொன்றில் கடத்தப்பட்ட போது இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.