சூடான செய்திகள் 1

மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை

(UTV|COLOMBO)-சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்பொழுது இந்த சேவை எட்டு மாகாணங்களில் இடம்பெற்று வருகிறது. எந்தவித கட்டண அறிவீடுகளும் இன்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கும் நோக்கில் சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அனைத்து மாகாணங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று சுவசெரிய அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுத உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த அம்புலன்ஸ் சேவையின் மூலம் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

 

 

Related posts

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மீண்டும் 5ம் திகதி ஜனபலய கொழும்புக்கு

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு பிற்போடப்பட்டது