சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

(UTV|COLOMBO)-ஹூன்னஸ்கிரிய -நுகேதென்ன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன் காதல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இன்று(04) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்

பிரதமரை எதிர்த்த அமைச்சர்களின் அதிரடி முடிவு

பாராளுமன்றக் குழப்பநிலை அறிக்கை பிற்போடப்பட்டது