சூடான செய்திகள் 1

38 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-இலுப்பகடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிப்பியாறு பகுதியில் ஒரு தொகை கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (02) இரவு 11.45 மணியளவில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதா நகர், புலன்காவில் பகுதியை நேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 38 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இலுப்பகடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய இருவர் கைது

பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை