சூடான செய்திகள் 1

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினம் அறிவிப்பு

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.
அரசாங்க தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

Related posts

சைபர் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிபுறக்கணிப்பில்…