சூடான செய்திகள் 1புதிய கடற்படை பேச்சாளர் நியமனம் by January 2, 201937 Share0 (UTV|COLOMBO)-கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம் காரணமாக இடமாற்றப்பட்டுள்ளதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.