சூடான செய்திகள் 1200 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது by December 31, 201828 Share0 (UTV|COLOMBO)-தெஹிவளை பகுதியில் ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.