(UTV|COLOMBO)-நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எச்.எஸ். சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆர்.எச்.எஸ். சமரதுங்க நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டாரென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.