சூடான செய்திகள் 1கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு… by December 31, 201847 Share0 (UTV|COLOMBO)-ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.