சூடான செய்திகள் 1

உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்

(UTV|COLOMBO)-உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில நியமனம் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரட்ன தெரிவித்தார்.

பயிற்சியை பூர்த்தி செய்த வைத்;தியர்களுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில

சிகை அலங்கரிப்பு நிலையங்களை மீளத் திறக்க அனுமதி

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்