சூடான செய்திகள் 1

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

(UTV|COLOMBO)-வடக்கில் ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருடன், அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, தயா கமகே ஆகியோரும் பயணித்துள்ளனர்.

 

 

Related posts

வெப்பத்துடனான வானிலை…

இன்று(21) மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மஹரகமையில்

வாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்