(UTV|COLOMBO)-இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டுமொரு முறை இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று(28) காலை அவர் அவரது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிக்குழு தெரிவித்திருந்தது.