சூடான செய்திகள் 1

சுயாதீன தொலைக்காட்சியின் தலைமை திலகா ஜயசுந்தரவுக்கு

(UTV|COLOMBO)-சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவராக கடமையாற்றிய திலகா ஜயசுந்தர மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்க நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

திலகா ஜயசுந்தர நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்

ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைக்கைதி கைது