சூடான செய்திகள் 1மோதரை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி by December 26, 201843 Share0 (UTV|COLOMBO)-மோதரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.