சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

(UTV|COLOMBO)-வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதேநேரம், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி

ஊடகவியலாளர்களின் அடையாள அட்டை செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு

தரம் ஒன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் 17ம் திகதி ஆரம்பம்