சூடான செய்திகள் 1

டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் இந்த வருடம் மொத்தமாக 48 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகபடியான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அடுத்தபடியாக கம்பஹாவிலும், மட்டக்களப்பிலும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மஹிந்தவை தோற்கடித்த சக்தி எது? மஹிந்த சொல்லும் கதை

உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

அரசாங்க பங்குடமை மாநாட்டில் ஜனாதிபதி