சூடான செய்திகள் 1

தங்காலை துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-தங்காலை – குடாவெல்ல மீன்பிடித்துறை முகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

இதுவரையில் 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ்

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி

12 வீடுகள் அடங்கிய தொழிலாளர் குடியிருப்பு தொகுதி தீயில் எரிந்தது