விளையாட்டு

உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 4 நாடுகள் முயற்சி

உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது.

செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து 2028 ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டியையோ அல்லது 2030 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து போட்டியையோ நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது.

இதற்கான முயற்சியில் இறங்குவதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பில் தலா 4 பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

மீண்டும் நாடு திரும்பவுள்ள தனுஷ்க குணதிலக

சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட்போட்டி இன்று ஆரம்பம்

தொடரும் உன்சாதனைகள் வாழ்த்துக்கள் கெய்ல்