சூடான செய்திகள் 1அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம் by December 21, 201861 Share0 (UTV|COLOMBO)-நேற்று(20) நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் இன்று(21) நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.