சூடான செய்திகள் 1

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO)-புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் பேராசிரியர் சபை  இதன்போது இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பிறந்து சில நாட்களே ஆன சிசுவிற்கு தாய் செய்த காரியம்…

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு