சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர்

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர் தற்போது நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விசேட உரையை நிகழ்த்திய அவர், தானும் மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக செயற்படுவதாக கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சபாநாயகர் கரு ஜயசூரிய தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

ஜா-எல யில் கை வெடி குண்டுடன் ஒருவர் கைது

மாணவர்கள் சிலரை தாக்கிய சம்பவம்-பல்கலை மாணவர்கள் 13 பேர் கைது