சூடான செய்திகள் 1பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது by December 18, 201828 Share0 (UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று(18) மதியம் 01.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது இன்றைய தினம் (18) ஒத்திவைப்பு பிரேரணைக்கான விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.