சூடான செய்திகள் 1

தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு-ஐரோப்பிய ஒன்றியம்

(UTV|COLOMBO)-இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி அரசியல் யாப்புக்கு அமைவாக அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் தீர்க்கப்ட்டமையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தினால் இது குறித்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலையான நண்பன் என்ற வகையில் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் ஜனநாயக நிறுவனங்களது மீள் எழுதலை வரவேற்பதுடன், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்வுவதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

தெமட்டகொட தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ

ஒஸ்மன் குணசேகர மற்றும் அவரது மனைவி கைது