சூடான செய்திகள் 1

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ ஜனவரியில்

(UTV|COLOMBO)-புதிய அரசின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது 2019ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஜனவரியில் முன்வைக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் விவாதிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு புதிய நிபந்தனை

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று மீண்டும் கூடுகிறது

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்