சூடான செய்திகள் 1பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம் by December 16, 201836 Share0 (UTV|COLOMBO)-புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(16) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.