சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியதாக ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

 

 

 

Related posts

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை