சூடான செய்திகள் 1சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் by December 14, 201839 Share0 (UTV|COLOMBO)-முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.