விளையாட்டு

நியுசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை அணிக்கும் – நியுசிலாந்து அணிக்கும் இடையில் நேபியர் நகரில் நடைபெற்று வரும் 3 நாள் பயிற்சிப் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்றாகும்.

 

தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நியுசிலாந்து அணி அதன் முதலாவது இனிங்சிற்காக 270 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன்படிஇலங்கை அணி நியுசிலாந்து அணியையும் விட 100 ஓட்டங்களால் முன்னிலையில்உள்ளது.

 

 

 

 

Related posts

இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று

ஆசியக் கிண்ணம் 2022 : பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று