சூடான செய்திகள் 1சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் by December 10, 201829 Share0 (UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்தரணி ஒருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.