சூடான செய்திகள் 1ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இருவர் பலி by December 10, 201831 Share0 (UTV|COLOMBO)-எல்ல, கொரக்கா பிரதேசத்தில் பாணதுறை- அனுராதபுரம் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 34 மற்றும் 35 வயதுடயவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.