சூடான செய்திகள் 1

தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வர்ய்டத்தின் முதல் 10 மாதங்களில் தேயிலை உற்பத்தியானது 2 சதவீத்தால் குறைவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 3.9 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி அதிகரித்து, மொத்த உற்பத்தியாக 29.6 மில்லியன் கிலோ பதிவாகி இருந்தது.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 253 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

மன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு!

மாத்தளை பகுதிக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு

18 ஆம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்