சூடான செய்திகள் 1

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கில்

(UTV|COLOMBO)-நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் ஹொங்கொங் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடக பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(08)  குறித்த மூவரும் ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

அர்ஜுன் மஹேந்திரன் பெயரை மாற்றியுள்ளார் – இன்டர்போல்

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”

தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது