சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தென் மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ருஹூனு சுற்றுலாத்துறை செயலகம் தெரிவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து ஆகக் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக இந்த செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் தென் மாகாணத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எணிண்கை 25 ஆயிரமாகும். ஹிக்கடுவ, உனுவட்டுன. காலி, கோட்டை, அம்பலங்கொட, வெலிகம ஆகிய பிரதேசங்களை பார்வையிடுவதில் இவர்கள் பெரும் விரும்பம் கொண்டுள்ளனர்.

 

 

 

Related posts

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

மீண்டும் பாராளுமன்ற அமர்வு