சூடான செய்திகள் 1

தம்புளை பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டமானது, நிறைவேற்றம்

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தம்புளை பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டமானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் 25 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதில், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவர் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லையென கூறப்படுகின்றது.

 

 

Related posts

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

க்ளைபோசெட் இரசாயனம் மீதான தடை நீக்கம்