வகைப்படுத்தப்படாத

எகிப்து பிரஜையொருவர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – முறையான விசாயின்றி தங்கியிருந்த எகிப்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இவர் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

இந்தியாவில் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

தீயில் சிக்கிய நாயை மீட்க போன நபர் பலி!

Railway Trade Unions withdraw once a week strike