சூடான செய்திகள் 1

பரீட்சை நிலையத்தில் சிக்கிய நபர்

(UTV|COLOMBO)-இம்முறை சாதாரண தர பரீட்சையில் பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றியிருந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்தை சேர்ந்த பரீட்சை மத்திய நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் , குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் பரீட்சைக்காக இவ்வாறு மோசடியான முறையில் தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

ஐ.தே.க கூட்டணி தொடர்பில் கபீர் ஹாசிம் கருத்து

இந்திய அணி சதியால் தோல்வி..டோனியின் ஓய்வு எப்போது? துல்லியமாக கணிக்கும் ஜோதிடர்

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி