சூடான செய்திகள் 1

புனித சிவனொலிபாத மலை யாத்திரை

(UTV|COLOMBO)-எதிர்வரும் புனித சிவனொலிபாத மலை யாத்திரையை முன்னிட்டு யாத்திரிகளின வசதிகருதி  மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுபடுத்தப்பட்டுவருகிறது.

நோர்வூட் வீதி அபிவிருத்திப்பிரிவினால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இம்மாதம் 22ஆம் திகதி இவ்வருடத்திற்கான புனித சிவனொலிபாத மலை யாத்தி ஆரம்பமாகவுள்ளது.

Related posts

சேனா படைப்புழு தாக்கம் – விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு

வேட்புமனு தாக்கல் நிறைவு

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு-தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு