சூடான செய்திகள் 1

அரசியல் நெருக்கடிகள் குறித்து ஜனநாயகத்திற்கான தொழிற்துறையினர் கலந்துரையாடல்…

(UTV|COLOMBO)-இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து ஜனநாயகத்திற்கான தொழிற்துறையினர் நடாத்திய கலந்துரையாடல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று(05) இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜயம்பதி விக்கிரமரட்ன, ரவி கருணாநாயக, அகில விராஜ் காரியவசம், கபீர் ஹஷீம், இரான் விக்கிரமரட்ன, ஹர்ஷ டி சில்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Related posts

ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவு

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி