(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வௌியேறும் பகுதிகளில் நாளை (23) முதல் Rapid Antigen கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/12/utv-news-5-1024x576.png)