வகைப்படுத்தப்படாத

நூற்றாண்டு பாலம் நொடிப் பொழுதில் தகர்ப்பு

(UTV|INDIA)-மகாராஷ்டிரா மாநிலத்தில் தனே பகுதியில் அமைந்துள்ள இந்த பாலமானது பிரித்தனியரின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

இந்தப் பாலம் கடந்த காலங்களில் சேதமமடைந்து வந்த நிலையில், பாலத்தில் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி பாலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வெடிவைத்து பாலம் நொடிப் பொழுதில் தகர்க்கப்பட்டது.

Related posts

கொச்சி விமான நிலையத்திற்கு பூட்டு

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

சிரியாவில் 580 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்