சூடான செய்திகள் 1

நிலவும் அரசியல் நெருக்கடிக்கு 07 நாட்களுள் தீர்வு – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு, தற்போது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்று வருகிறது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில்;

“…தான் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி எடுத்த தீர்மானம் நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டே ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியானது நாட்டை அழிவும் பாதைக்கே இட்டுச் சென்றது. ரணில் விக்கிரமசிங்க நாட்டை மட்டுமின்றி தன்னையும் சில சந்தர்ப்பங்களில் அழித்தார் என்றே கூறவேண்டும். தற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு தான் இன்னும் 07 நாட்களுள் தீர்வினை பெற்றுத் தருவேன்…”

 

 

 

 

Related posts

பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சியில் நடித்தேன்- அமலாபால் (photos)

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 564 ஆக உயர்வு

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்