சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-நாடாளுமன்ற வீதியில் கொழும்பிற்கு நுழையும் மருங்கில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

 

 

 

 

Related posts

பல பெண்களை ஏமாற்றிய ஒருவர் கைது

இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக வீ.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு