சூடான செய்திகள் 1

பிரதமருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று 3 மணிக்கு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் 3 மணிக்கு தீர்மானிக்கப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்

வெடிப்புச் சம்பவம் : ஹோட்டலில் இருந்து நூலிழையில் தப்பிய ராதிகா சரத்குமார்

வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்…