சூடான செய்திகள் 1

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (02) இடம்பெற இருந்த சந்திப்பு நாளை(03) பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) இரவு ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

மட்டக்குளியில் மாடியிலிருந்து குதித்து சந்தேக நபர் தற்கொலை

சீமெந்தின் விலை அதிகரிப்பு…

இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு 2985 தானசாலைகள்