சூடான செய்திகள் 1

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்

தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவல்

பாராளுமன்ற மோதல் குறித்து ஆராயும் குழு இன்று கூடுகிறது