சூடான செய்திகள் 1

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

(UTV|COLOMBO)-இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் (CGS Samar and Aryaman) இலங்கை வந்தடைந்துள்ளன.

இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழாம் திகதி இவை இலங்கையில் இருக்கும்.

கடந்த 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை மாலைதீவில் கடல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்களே இலங்கை வந்தடைந்துள்ளன.

இந்தக் கப்பல்கள்; காலி துறைமுகத்திற்கும் செல்லவிருக்கின்றன.

 

 

 

Related posts

“அரசியல்வாதிகளின் அளுத்கடைத் தியானம்”

நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

7.5மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, விடுதலையானார் அலி சப்ரி!