சூடான செய்திகள் 17000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் by December 1, 201831 Share0 (UTV|COLOMBO)-சுமார் 7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று(30) நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இந்த நியமனக் கடிதங்களை வழங்குகின்றனர்.